”முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?” – லப்பைக்குடிக்காடு போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிளை சார்பாக ”முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு ?” போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.