”மாணவர்களின் சமுதாய சிந்தனை” திருத்துறைபூண்டி 1 கிளை சொற்பொழிவு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி 1 கிளை சார்பாக கடந்த 27.11.2011 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் சமுதாய சிந்தனை என்ற தலைப்பில் அராஃபத் அவர்கள் உரையாற்றினார்கள்.