”மறுமை நாளில் பயனளிக்காத உறவுகள்” ரஹ்மானியாபுரம் கிளை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று 2011 ஆண்டு ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. ராஜ் முஹம்மது தொழுகை நடத்தி மறுமை நாளில் பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.