”மறுமை நாளின் அடையாளங்கள்” சுல்தான் பேட்டை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 18.11.2011 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஜுல்பிகர் அலி ”மறுமை நாளின் அடையாளங்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.