”மறுமை சிந்தனை” புதூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் புதூர் கிளையில் கடந்த 19-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பல் சீனி அவர்கள் உரையாற்றினார்கள்.