”மறுமை சிந்தனை” கோவில்பட்டி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சார்பாக கடந்த 20.11.2011அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. அல்இர்ஷாத் மகளிர் கல்வியகத்திலிருந்து ஆலிமாக்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.