”மறுமையில் தரப்படும் ஏடு” சுல்தான் பேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 29.11.2011 அன்று புது மெட்டு தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏகத்துவ கொள்கையை பற்றி சகோ.நஜ்முல் ஆலம் ”மறுமையில் தரப்படும் ஏடு” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.