”மரணத்தின் சிந்தனை” கூனிமேடு பெண்கள் பயான்

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கூனிமேடு கிளையில் பெண்கள் பயான் கடந்த 19-11-2011 அன்று நடைபெற்றது. இதில் ஆலிமா சுமையா அவர்கள் மரணத்தின் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டு பலனடைந்தனர்.