”மதுவினால் ஏற்படும் தீமை, வரதட்சணை , வட்டி” பெரம்பூர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் கிளையில் தெருமுனை மெகா போன் பிரச்சாரம் கடந்த 20 .11 .2011 அன்று நடைபெற்றது .

சகோ  ஜிந்தா அவர்கள் மதுவினால் ஏற்படும் தீமை, வரதட்சணை , வட்டி என்ற தலைப்பில் 3 இடங்களில் உரையாற்றினார்கள்.அல்ஹம்ந்துலி ல்லாஹ்