”மண்ணரை வாழ்க்கை” மேலக்காவேரி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளையில் 04.12.11. ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:முஹ்சினா அவர்கள் மனிதன் நன்றி கெட்டவனா என்ற தலைப்பிலும் சகோதரி: சம்சாத் அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.