”பொறுமையும் சொர்கமும்” ஹத்தீன் கிளை சொற்பொழிவு

கடந்த 25-11-11 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹத்தீன் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொர்பொழிவில் குவைத் மண்டல பேச்சாளர் சகோதரர் பாபனாசம் இஸ்ஹாக் அவர்கள் ”பொறுமையும் சொர்கமும்”என்ற தலைப்பில் உரையாற்றினார்.கிழை சகோதர்ர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.