”பொறுமையும் சொர்கமும்” ஃபஹத் அல் அஹமத் பயான் நிகழ்ச்சி

கடந்த 25-11-11 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஃபஹத் அல் அஹமத் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொர்பொழிவில் குவைத் மண்டல மங்காஃப் கிலை பொருலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் ”பொறுமையும் சொர்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.கிளை சகோதர்ர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.