”பேஸ் புக் எனும் பேரபாயம்! பெற்றோர்களே ஜாக்கிரதை!” தக்கலை கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 2.12.11 அன்று பேஸ் புக் எனும் பேரபாயம்! பெற்றோர்களே ஜாக்கிரதை! என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.