”பெருநாள் சட்டங்கள்” உருது நோட்டிஸ் – ஆம்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளை சார்பாக கடந்த 4-11-2011 அன்று பெருநாள் சட்டங்கள் என்ற தலைப்பில் உருது மற்றும் தமிழ் மொழியில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.