”பெண்கள் வழிகெடுவதற்கான காரணங்கள்” ரஹ்மானியாபுரம் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மர்யம் பள்ளியில் கடந்த 27-11-2011 ஞாயிறு அஸர் தொழுகைக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி முர்ஜிதா பானு பெண்கள் வழிகேட்டிற்கான காரணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.