”பெண்கள் படி தாண்டாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன?” – கடையநல்லூர் டவுண் கிளை தெருமனைக் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நெல்லை மாவட்டம் ”பெண்கள் படிதாண்டாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன?” சார்பாக கடந்த 17-11-2011 அன்று காயிதேமில்லத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துஸ் ஸலாம் அவர்கள் நரக வேதனை என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ”பெண்கள் படிதாண்டாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.