”பெண்களுக்கான உபதேசம்” துறைமுகம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் கடந்த 25-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் பெண்களுக்கான உபதேசம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதி்ல் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.