”புகை நமக்கு பகை” திருவண்ணாமலை நோட்டிஸ் விநியோகம்

5-12-11 அன்று திருவண்ணாமலை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார கண்காட்சி நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் சென்று மக்களுக்கு புகை நமக்கு பகை இன்ற துண்டு பிரச்சாரம் விநியோகித்து தஃவா செய்தனர். மக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயனடைந்தனர்