”பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில்” தென்காசி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 22-12-2011 அன்று தைக்கா தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் என்ற தலைப்பில் சையது அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.