”பிரார்த்தனை” கயத்தாறு பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 4.12.2011 அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அஹமது அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.