”பித்அத்” பட்டாபிராம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 13/11/11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சாஜிதா ஆலிமா அவர்கள் பித்அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.