”பித்அத்” கோட்டூர் பெண்கள் பயான்

கடந்த 23-10-2011 அன்று நெல்லை மாவட்டம் கோட்டூர் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் பித்அத் என்ற தலைப்பில் சகோதரி.பர்கானா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.