”பாவ மன்னிப்பு தேடுவோம்” சுல்தான் பேட்டை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டையில் கடந்த 3 .11 .2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சகோ.உமர் அவர்கள் பாவ மன்னிப்பு தேடுவோம் என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.