”நாவடக்கம்” காஞ்சிபுரம் பெண்கள் பயான்

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளையில் கடந்த 20/11/11 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆசியா அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.