”நரகத்தை அஞ்சிக்கொள்வோம்” குன்னூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 13-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நரகத்தை அஞ்சிக்கொள்வோம் என்ற தலைப்பில் முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.