”தொழுகையை தோழமையாக்குவோம்” எஸ்.பி பட்டிணம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணம் கிளையில் கடந்த 27-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தொழுகையை தோழமையாக்குவோம் என்ற தலைப்பில் ஷமீலா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.