”திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி” மேலப்பாளையம்

கடந்த 13.11.2011 (ஞாயிறு) அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதர் ரஹ்மான் பள்ளிவாசலில் திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. இதில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மரியம் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களுக்கு விளக்கமளித்தார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.