”திருக்குர்ஆனின் அறிவுரைகள்” கூடுவாஞ்சே​ரி

அல்லாஹ்வுடைய கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சே​ரி கிளையின் சார்பாக வள்ளலார் நகரில் கடந்த 3-12-2011 அன்று பெண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரி யாஸ்மின் அவர்கள் திருக்குர்ஆனின் அறிவுரைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் அன்றய தினம் குழந்தை ஒன்றின் கழுத்தில் கட்டப்பட்ட தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது.