”தாயத்து ஈமானுக்கு ஆபத்து” அம்மாப்பட்டினம் கிளை நோட்டிஸ் விநியோகம்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 11-11-2011 அன்று தாயத்து ஈமானுக்கு ஆபத்து!! என்னும் தலைப்பில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்!!