”தர்கா வழிபாடு” அடியக்கமங்கலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

அல்லஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 04-12-11 ஞாயிற்று கிழமை மாலை சரியாக 4:30 மணிக்கு திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் 2 சகோதரர்கள் யாசர் அரபத்(திருத்திரைபூன்டி) & அப்துல் ஹமீது(இமாம் பொதக்குடி) உரை நிகழ்த்தினார்கள்.

மேலச்செட்டி தெருவில் யாசர் அரபத் அவர்கள் தர்கா வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ராஜாத் தெருருவில் அப்துல் ஹமீது அவர்கள் இப்ராஹிம் நபி மார்க்கத்தை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நடுத் தெருவில் யாசர் அரபத் அவர்கள் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மார்க்கெட் தெருவில் அப்துல் ஹமீது அவர்கள் சிந்தித்து செயல்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பட்டக்கால் தெருவில் யாசர் அரபத் அவர்கள் தீனகுல்ப் பெண்மனியின் குனநலங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.