”ட்ரஸ்ட்” என்று தான் பயன்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற உத்தரவின் முழு நகல்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெயரை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த 22-12-2010 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதில் ”இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட்” என்று தான் எதிர் தரப்பினர் தங்களது பேனர், போஸ்டர், பிரஸ் ரிலீஸ், நோட்டிசுகள் மற்றும் இதரவைகளில் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதை தான் பொய்யன்டிஜேவினர் திரித்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

கோர்ட் உத்தரவின் நகலை முழுவதையும் பொதுமக்கள் பார்வைக்கு தருகின்றோம்.

11 பக்க உத்தரவு PDF Part-1 Part-2

கோர்ட் உத்தரவின் 9 ஆம் பக்கம்