”டிசம்பா 6” அறதாங்கி கிளையில் துவங்கியது சுவர் விளம்பரங்கள்!

P1030505P1030505புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி TNTJ நகர கிளை சார்பாக டிசம்பர் 6 ஐ முன்னிட்டு முதற்கட்டமாக நகரத்தில் 7 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது . அடுத்ததாக 4 அல்லது 5 இடங்களில் பெரிய டிஜிட்டல் பேனர்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது