”சோதனைகள்” தாம்பரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 20-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரம் ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் சோதனைகள் என்ற தலைப்பில ்சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வத்துன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!