”கொள்கையில் தூய்மை ” தக்கலை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்ட தக்கலை கிளை சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 2.12.11 அன்று நடைபெற்றது. இதில் கொள்கையில் தூய்மை என்ற தலைப்பில் வதூத் அவர்கள் உரையாற்றினார்கள்.