”குழந்தை வளர்ப்பு” கிருஷ்ணாம்பேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளையில் கடந்த 25-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் ஜமால் உஸ்மானி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.