”குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு” தக்கலை பெண்கள் பயான்

கடந்த 13.11.2011 அன்று தக்கலை கிளையில் வாரந்திர பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ”குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு” என்ற தலைப்பில் பாத்திமா அவர்கள் உரை ஆற்றினார்கள்.