”குர்ஆனை மனனம் செய்வோம்” கண்டோண்மெண்ட் பல்லாவரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோண்மெண்ட் பல்லாவரம் கிளை சார்பாக மாதாந்திர பெண்கள் பயான் கடந்த 02/12/2011 அன்று நடைபெற்றது. குர்ஆனை மனனம் செய்வோம் என்ற தலைப்பில் அஸ்மா அவர்கள் உரையாற்றினார்கள்.