”ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” பட்டாபிராம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 20/11/11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா சாஜிதா அவர்கள் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.