”ஏகத்துவம், வரதட்சனை” கீழ் அண்ணா வீதி தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கீழ் அண்ணா வீதி கிளையில் கடந்த 16/11/2011 அன்று மாலை மந்தக்கரையில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. அதில் முஹைதீன் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் அன்றய தினம் கமலா நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் முஹைதீன் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.