உளத்தூய்மை, ஒழிக்க வேண்டிய வரதட்சனை – சூரமங்களம் தெருமுனைப் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் சூரமங்களம் கிளை சார்பாக 18-11-2011 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு சூரமங்களம் ஆஸாத்நகர் முதல் தெருவில் தெருமுனைபிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் ”உளத்தூய்மை” என்றதலைப்பில் உரையாற்றினார். இரண்டாவது தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் சகோ. தாஹா ”ஒழிக்க வேண்டிய வரதட்சனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்