”உலக ஆசை” புதுக்கோட்டை கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை திருவள்ளுவர் நகரில் கடந்த 6-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் உமர் அவர்கள் ”உலக ஆசை” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!