”ஈமானில் உறுதி” – சுல்தான் பேட்டை கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 19.11.2011 அன்று முகமதியா நகரில் இளைகர்களுக்கான சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏகத்துவ கொள்கையை பற்றி சகோ.நஜ்முல் ஆலம் ”ஈமானில் உறுதி” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்..