”இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” இனையம் கிளை நோட்டிஸ் விநியோகம்

கடந்த 25.11.2011 அன்று இனையம் கிளை சார்பாக மாற்று மதத்தவர்கள் குறிப்பாக கடலோர பகுதியாக இப்பகுதி இருப்பதால் மீனவ சமுதாய மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வகையில் ”இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” என்ற நோட்டீஸ் அப் பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.