”இஸ்லாமும் பெண்களும், தொழுகையின் முக்கியத்துவம்” கோரிப்பாளையம் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் கிளை சார்பாக கடந்த 18-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இஸ்லாமும் பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.

கடந்த 23-11-2011  அன்று நடைபெற்ற மெகா போன் பிரச்சாரத்தில் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.