”இஸ்லாமும் கிருஸ்துவமும்” சுல்தான் பேட்டை பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக் கடந்த 15.11.2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் ”இஸ்லாமும் கிருஸ்துவமும்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.