”இஸ்லாத்தில் நுழைந்த சிறிய அனாச்சாரங்கள்” சுல்தான்பேட்டை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் கடந்த 16.11.2011 இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. உமர் ”இஸ்லாத்தில் நுழைந்த சிறிய அனாச்சாரங்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்