”இஸ்லாத்தில் உறுதி” கோட்டார் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம்  கோட்டார் கிளையில் கடந்த 4-12-2011 அன்று வாராந்தி பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அமீனா அவர்கள் இஸ்லாத்தில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.