”இஸ்லாத்தின் ஒழுக்கங்கள் , அறிவியலில் இஸ்லாம்” சுல்தான் பேட்டை சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 1.12.2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.உமர் ”அறிவியலில் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் கடந்த 5.11.2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோ.ஷேக் ”இஸ்லாத்தின் ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.