”இஸ்லாத்தின் இறை கொள்கை” பல்லாவரம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக கடந்த 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மெகா போன் பிரசாரம் நடைபெற்றது. இதில்  சகோதரர் ரஜப் அலி அவர்கள் இஸ்லாத்தின் இறை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்.