”இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்” கடையநல்லூர் டவுண் தர்பியா

13.11. 2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை அய்யாபுரம் மர்க்கஸில் இளைஞர்கள் தர்பியா நடைபெற்றது.

இதில் இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அப்துஸ் ஸலாம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!